tag:blogger.com,1999:blog-8339806927582343599.post2388728758478376453..comments2023-09-12T15:37:12.474+05:30Comments on தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்: லயன் காமிக்ஸ் 207 - கொலை செய்ய விரும்பு - விமர்சனம்ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8339806927582343599.post-66630395901403861952010-05-12T07:53:57.009+05:302010-05-12T07:53:57.009+05:30புது போஸ்ட் சீக்கிரமே போடுங்க....புது போஸ்ட் சீக்கிரமே போடுங்க....ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-82969663736830385602010-04-08T23:09:29.263+05:302010-04-08T23:09:29.263+05:30நல்ல பதிவுநல்ல பதிவுநல்ல பதிவுhttps://www.blogger.com/profile/00008347383181138214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-2283528066124324452010-03-27T17:54:06.482+05:302010-03-27T17:54:06.482+05:30பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிhttps://www.blogger.com/profile/09767079772018910924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-57258237625191279422010-03-23T10:02:46.058+05:302010-03-23T10:02:46.058+05:30தொடரட்டும் நிம் பணி..தொடரட்டும் நிம் பணி..Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-61366138437487301902010-02-28T13:52:42.540+05:302010-02-28T13:52:42.540+05:30காமிக்ஸ் நண்பர்களே,
வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ...காமிக்ஸ் நண்பர்களே,

வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?

புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்

இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1 பூங்காவனம்https://www.blogger.com/profile/06094368717926133308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-69309363934948908952010-01-09T12:48:48.601+05:302010-01-09T12:48:48.601+05:30காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் ...காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசிப் பொங்கல், வீட்டுப் பொங்கல், ஹோட்டல் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.Chezhihttps://www.blogger.com/profile/06116194396078102282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-78879610961550769392009-12-20T06:57:18.585+05:302009-12-20T06:57:18.585+05:30உங்களுடைய பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பதிவை சீக்க...உங்களுடைய பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பதிவை சீக்கரம் இடுங்கள். ஆவலுடன் காத்து இருக்கிறோம்SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-31763609634141604522009-12-06T13:21:17.779+05:302009-12-06T13:21:17.779+05:30அடுத்த பதிவு எப்போது? பிருந்தாவனமும் நந்தகுமாரனும்...அடுத்த பதிவு எப்போது? பிருந்தாவனமும் நந்தகுமாரனும்?

காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-1294788967566305842009-12-06T13:18:48.666+05:302009-12-06T13:18:48.666+05:30நல்லதொரு பதிவு, அருமையான ஸ்கான், நல்ல விமர்சனம்.
...நல்லதொரு பதிவு, அருமையான ஸ்கான், நல்ல விமர்சனம்.

தொடருங்கள் தோழர்.

காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-47120952368482888872009-12-06T08:10:14.387+05:302009-12-06T08:10:14.387+05:30//Vedha said...
excellent review with the original...//Vedha said...
excellent review with the originals.

waiting for the book to reach me.//

thanks for the comment vedha. hope you will also post a new one very soon.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-79294969066275446552009-12-06T08:08:10.632+05:302009-12-06T08:08:10.632+05:30//காமிக்ஸ் காதலன் said...
சூப்பர் பதிவு.
அருமையா...//காமிக்ஸ் காதலன் said...
சூப்பர் பதிவு.

அருமையான படங்கள். புத்தகம் இன்னமும் எனக்கு கைவரவில்லை.//

கருத்துக்கு நன்றி நண்பரே. இன்னமும் பலருக்கு புத்தகம் கைக்கு வரவில்லையாம். ஆகையால் வெயிட் செய்யுங்கள்.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-48245451866857164832009-11-26T14:28:54.843+05:302009-11-26T14:28:54.843+05:30the scans are good.the scans are good.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-39379105419777361722009-11-26T14:27:44.770+05:302009-11-26T14:27:44.770+05:30excellent review with the originals.
waiting for ...excellent review with the originals.

waiting for the book to reach me.Vedhahttps://www.blogger.com/profile/11213399358524561099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-86102141418851105572009-11-24T12:43:07.951+05:302009-11-24T12:43:07.951+05:30சூப்பர் பதிவு.
அருமையான படங்கள். புத்தகம் இன்னமு...சூப்பர் பதிவு.

அருமையான படங்கள். புத்தகம் இன்னமும் எனக்கு கைவரவில்லை.காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-23321113365715685382009-11-22T21:55:53.566+05:302009-11-22T21:55:53.566+05:30//புலா சுலாகி said...
காமிக்ஸ் வலையுலக நண்பர்கள் அ...//புலா சுலாகி said...
காமிக்ஸ் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:

தயவு செய்து நம்முடைய லயன் / முத்து / காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களுக்கு சந்த தொகையாகிய ருபாய் முன்நூறை உடனடியாக கட்டி விடுங்கள். அப்படி செய்தால் தான் தொடர்ந்து காமிக்ஸ் இதழ்கள் வெளிவரும். //

தயவு செய்து அனைவரும் சந்தா கட்டி விடுங்கள் தோழர்களே. இது ஒரு அன்புக் கட்டளை. தொகையை டீ.டி / மணி ஆர்டர் எடுத்து தான் கட்ட வேண்டும் என்பது இல்லை. காசோலை / செக் மூலமும் அனுப்பலாம்.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-51987044031300276942009-11-22T21:51:29.258+05:302009-11-22T21:51:29.258+05:30// புலா சுலாகி said...
நண்பர் ஜாலி ஜம்ப்பர் அவர்கள...// புலா சுலாகி said...
நண்பர் ஜாலி ஜம்ப்பர் அவர்களே,

நன்றாக இருந்தது பதிவு. அதுவும் அட்டைப்படம் பற்றிய கருத்து அருமை. புத்தகம் இன்னமும் எனக்கு வந்து சேராமையால் என்னால் கருத்து கூற இயலவில்லை. ஆனாலும் இப்போது தொடர்ந்து பல கதையின் விளம்பரங்கள் வருவது மகிழ்வை அளிக்கிறது.

காமிக்ஸ் பொற்காலம் திரும்புமா?//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் புலா சுலாகி அவர்களே. அடுத்த வருடம் நமக்கெல்லாம் ஒரு வசந்தகாலம் தான்.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-39657538122314626642009-11-22T21:40:03.705+05:302009-11-22T21:40:03.705+05:30//Ravindhar said...
Dear Friend,
super post. Thank...//Ravindhar said...
Dear Friend,
super post. Thanks for the scans.
read this comics in englsih by downloading it here:
http://rapidshare.com/files/200872981/Modesty_Blaise_54_-_Sweet_Caroline.cbz//

நன்றி ரவீந்தர் அவர்களே. பின்னோக்கி போன்ற பல நண்பர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-76311717008257583322009-11-22T21:30:38.877+05:302009-11-22T21:30:38.877+05:30//பின்னோக்கி said...
இந்த கதைய முன்னாடியே படிச்சுட...//பின்னோக்கி said...
இந்த கதைய முன்னாடியே படிச்சுட்டேன். ஆனா கதை நியாபகமே வரமாட்டேங்குது. அடுத்த காமிக்ஸ் எப்ப வரும்னே தெரியலை. ரொம்ப இடைவெளி இருக்குறதால கதையெல்லாம் மறந்து போகுது//

நண்பர் பின்னோக்கி அவர்களே, நீங்கள் சொல்வது உண்மைதான் என்றாலும் விஜயன் அவர்கள் அடுத்த வருடம் இந்த நிலையை மாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-84833238981733186832009-11-22T21:27:39.479+05:302009-11-22T21:27:39.479+05:30//Miyaav said...
//இருந்தாலும் நாளை இலங்கை அணியுடன...//Miyaav said...
//இருந்தாலும் நாளை இலங்கை அணியுடன் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகள் தொடங்கும் வேளையில் வந்து என்னுடைய மானத்தை காப்பாற்றி விட்டது இந்த புத்தகம்//

India 32/4.

Saving Grace? Ha Ha Ha.//

நண்பரே, இருந்தாலும் இந்தியா தோற்கவில்லை அல்லவா?

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-16956282470580229152009-11-22T21:15:08.096+05:302009-11-22T21:15:08.096+05:30//தண்டோரா ...... said...
தலைவரே..இன்றுதான் வர முட...//தண்டோரா ...... said...

தலைவரே..இன்றுதான் வர முடிந்தது..சிறப்பு...முத்து காமிக்ஸ் உங்களிடம் உள்ளதா?குறிப்பாக காற்றில் கரைந்த கப்பல்கள்.....தலை கேட்ட தங்கப்புதையல்..//

நண்பர் தண்டோரா அவர்களே,

வருகைக்கு நன்றி. நீங்கள் கேட்ட புத்தகங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை பற்றி ஏதேனும் விவரங்கள் வேண்டுமா? அல்லது பதிவிட வேண்டுமா? தெரிவியுங்கள். செய்து விடுவோம்.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-86623436312938577672009-11-22T20:42:28.660+05:302009-11-22T20:42:28.660+05:30காமிக்ஸ் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டு...காமிக்ஸ் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:

தயவு செய்து நம்முடைய லயன் / முத்து / காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களுக்கு சந்த தொகையாகிய ருபாய் முன்நூறை உடனடியாக கட்டி விடுங்கள். அப்படி செய்தால் தான் தொடர்ந்து காமிக்ஸ் இதழ்கள் வெளிவரும்.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-46106895660278769872009-11-22T20:33:22.474+05:302009-11-22T20:33:22.474+05:30நண்பர் ஜாலி ஜம்ப்பர் அவர்களே,
நன்றாக இருந்தது பதி...நண்பர் ஜாலி ஜம்ப்பர் அவர்களே,

நன்றாக இருந்தது பதிவு. அதுவும் அட்டைப்படம் பற்றிய கருத்து அருமை. புத்தகம் இன்னமும் எனக்கு வந்து சேராமையால் என்னால் கருத்து கூற இயலவில்லை. ஆனாலும் இப்போது தொடர்ந்து பல கதையின் விளம்பரங்கள் வருவது மகிழ்வை அளிக்கிறது.

காமிக்ஸ் பொற்காலம் திரும்புமா?

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்புலா சுலாகிhttps://www.blogger.com/profile/13049005893228669237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-27558535750426254762009-11-16T17:58:58.785+05:302009-11-16T17:58:58.785+05:30Dear Friend,
super post. Thanks for the scans.
r...Dear Friend,

super post. Thanks for the scans.

read this comics in englsih by downloading it here:

http://rapidshare.com/files/200872981/Modesty_Blaise_54_-_Sweet_Caroline.cbzRavindharhttps://www.blogger.com/profile/10195198137807148084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-64481222827325442372009-11-16T16:48:38.660+05:302009-11-16T16:48:38.660+05:30இந்த கதைய முன்னாடியே படிச்சுட்டேன். ஆனா கதை நியாபக...இந்த கதைய முன்னாடியே படிச்சுட்டேன். ஆனா கதை நியாபகமே வரமாட்டேங்குது. அடுத்த காமிக்ஸ் எப்ப வரும்னே தெரியலை. ரொம்ப இடைவெளி இருக்குறதால கதையெல்லாம் மறந்து போகுதுபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-6976956207330377152009-11-16T10:19:11.050+05:302009-11-16T10:19:11.050+05:30//இருந்தாலும் நாளை இலங்கை அணியுடன் நடைபெற உள்ள டெஸ...//இருந்தாலும் நாளை இலங்கை அணியுடன் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகள் தொடங்கும் வேளையில் வந்து என்னுடைய மானத்தை காப்பாற்றி விட்டது இந்த புத்தகம்//

India 32/4.

Saving Grace? Ha Ha Ha.Miyaavnoreply@blogger.com