tag:blogger.com,1999:blog-8339806927582343599.post5818500504408012736..comments2023-09-12T15:37:12.474+05:30Comments on தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்: லக்கிலுக் - சில குறிப்புகள்!ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8339806927582343599.post-76487286014727431522009-01-09T11:07:00.000+05:302009-01-09T11:07:00.000+05:30கலக்கலான பதிவு. அருமை. அப்பாவிடம் அடம் பிடித்து வா...கலக்கலான பதிவு. அருமை.
அப்பாவிடம் அடம் பிடித்து வாங்கி படித்த முத்து, லயன், ராணி காமிக்ஸ் புத்தகங்கள்.

இன்று வலிய வாங்கி தந்தாலும் ஆர்வமுடன் படிக்க மனமின்றி POGO, Jetix தான் பார்ப்பேன் போடா, என்று மறுக்கும் குழந்தைகளை எண்ணி பார்க்கிறேன்.

இது வளர்ச்சியா..?? வீழ்ச்சியா..??

பழைய நினைவுகளுடன் மீண்டும் நான்... அற்புதம்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-88552795351345648692008-10-22T11:25:00.000+05:302008-10-22T11:25:00.000+05:30super.. முழுமையான ஒரு தகவல் திரட்டு!வழமை போல கலக்க...super..

முழுமையான ஒரு தகவல் திரட்டு!வழமை போல கலக்கி விட்டீர்கள் லக்கியாரே..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-44257685456846695742008-04-17T18:58:00.000+05:302008-04-17T18:58:00.000+05:30மீண்டும் சின்ன வயதை ஞாபகப் படுத்தி விட்டீர்கள் அன்...மீண்டும் சின்ன வயதை ஞாபகப் படுத்தி விட்டீர்கள்

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-77788167611084738912008-04-17T18:47:00.000+05:302008-04-17T18:47:00.000+05:30விதவிதமா அட்டைப்படங்கள பாத்து ஒரே ஏக்கமா போச்சு.இத...விதவிதமா அட்டைப்படங்கள பாத்து ஒரே ஏக்கமா போச்சு.இதெல்லாம் சென்னையில கிடைக்குதா பாஸ்?சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-40501455982864299802008-04-17T17:50:00.000+05:302008-04-17T17:50:00.000+05:30டால்டன் சகோதரர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது எல...டால்டன் சகோதரர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது எல்லோருக்கும் அண்ணனாக வரும் கேரக்டர் தான் ( குள்ளமாக இருப்பாரே )

டால்டன் நகரம் கதையில் இந்த சகோதரர்கள் கைவிடப்பட்ட அந்த நகரத்தைக் கைப்பற்றும் முன் சிறையில் இருந்து தப்பிக்க செய்யும் முயற்சிகளெல்லாம் படிக்கப் படிக்க சிரிப்பு பிச்சுக்கிட்டு வரும்... ஒரு முயற்சியில் தப்பிக்கத் தோண்டிய சுரங்கம் நேராக ஜெயிலர் அறையில் வந்து முடியும்..

அப்புறம் ஜாலி ஜம்பர்.. நம்ம தலைவர் கேஸினோவுக்குள் புகுந்த உடன் எப்படியும் ஜன்னல் வழியே தான் வருவார் என்பதை புரிந்து கொண்டு சரியாக ஜன்னல் கீழே நிற்கும் அளவுக்கு புத்திசாலி :))))))

அதிலும் ஒரு கதையில் கேஸினோவுக்கு இரண்டு ஜன்னல் இருக்க; ஜாலி இன்னொரு குதிரையை உசார்படுத்தி மற்ற ஜன்னலுக்கு நிறுத்தி வைத்திருக்கும்..

நல்லா எழுதியிருக்கீங்க எங்காளு இரவுக்கழுகார் பத்தி கூட இதே மாதிரி பாயிண்ட்ஸ் பாயிண்ட்ஸா எழுதலாம்..billyjohnhttps://www.blogger.com/profile/06007545226065311152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-3521346944701588112008-04-17T17:46:00.000+05:302008-04-17T17:46:00.000+05:30வயதுகள் 30களுக்கு மேல் எனினும் காமிக்ஸினைப் பற்றிக...வயதுகள் 30களுக்கு மேல் எனினும் காமிக்ஸினைப் பற்றிக் கதைக்கும்போது நாங்கள் சிறுவர்கள்தான்.

தமிழில் காமிக்ஸ்கள் வருவது முன்னைய நாட்களைப்போலல்லாது இப்போது குறைந்து விட்டது.

இந்த வலைப்பதிவு காமிக்ஸ் வாசிப்புப் பழக்கத்தை சிறிதாவது மீண்டும் ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

நல்லவொரு இடுகை. நாங்கள் சிறுவயதில் அடிக்கடி பாவிக்கும் வார்த்தைகளாக சோதா, சோமாறி, மொள்ளமாறி மற்றும் பனாதைப் பயல் என்பன இருக்கும். அனைத்துமே லக்கிலுக்கிற்குச் சொந்தமானவைதான்.Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-78354568827846596812008-04-17T16:19:00.000+05:302008-04-17T16:19:00.000+05:30COMICS பற்றிய ஒரு BLOGஇல் தொடர்ந்து பதிவுகள் வருவத...COMICS பற்றிய ஒரு BLOGஇல் தொடர்ந்து பதிவுகள் வருவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு இருகும் அனைவருமே 30 வயதுக்கு மேற்பட்டவர்களென என்னுகிரேன். அவர்களெலாம் தங்களுடைய குழந்தைகளுக்கு படிக்கும் வழக்கத்தை வளர்த்து விட்டால் COMICSஉம் வளரும், நமது குழந்தைகளின் அறிவும் வளரும். - SSKAnonymousnoreply@blogger.com