tag:blogger.com,1999:blog-8339806927582343599.post828956535969559384..comments2023-09-12T15:37:12.474+05:30Comments on தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்: சிறப்பு பதிவு: லக்கிலுக்கின் ”மேற்கே ஒரு மாமன்னர்!”ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8339806927582343599.post-42775975643110416502012-12-01T11:57:16.557+05:302012-12-01T11:57:16.557+05:30இங்கே இவற்றையெல்லாம் படித்தபின் நானும் ஒரு காமிக்ஸ...இங்கே இவற்றையெல்லாம் படித்தபின் நானும் ஒரு காமிக்ஸ் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் நான் பொக்கிஷம் போல் காத்து வந்த ஒரு காமிக் புத்தகத்தை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பியிடம் கொடுத்து தொலைந்து விட்டது, மிக நீண்ட நாட்களாய் தேடிக்கொண்டிருக்கும் கதையின் தலைப்பும் மறந்து விட்டது யாராவது தெரிந்தால் கூறவும் : கதை நாயகன் ஒரு முயல் வில்லன்: பாலு என்ற புலி ஒற்றன் : ஒரு நரி முயல்தான் காட்டில் உள்ள அனைத்து விலங்குகளையு காப்பாற்றும் தெரிந்தால் கூறவும்.நன்றி Charubalahttps://www.blogger.com/profile/04462750121171574729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-12358956556161200632010-06-02T21:10:56.882+05:302010-06-02T21:10:56.882+05:30நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் (மீள்)இடுகை
படித்...நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் (மீள்)இடுகை
படித்து சந்தோஷம்.
நண்பர்களது இடுகைகள், குறிப்பாக ஜாலிஜம்பர்
உடைய இடுகைகள் எப்போது வரும்ங்க?அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-69985352505142263662010-05-20T21:19:28.942+05:302010-05-20T21:19:28.942+05:30அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்...அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.

நிர்வாக குழு,

தகவல் வலைப்பூக்கள்.....

http://thakaval.net/blogs/comics/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-80831703170060140282010-04-21T00:31:12.305+05:302010-04-21T00:31:12.305+05:30ஸ்டார்ட் மியூசிக்....................................ஸ்டார்ட் மியூசிக்................................................................................................பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/10451739415570626513noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-50503644152878984122010-04-14T23:47:45.683+05:302010-04-14T23:47:45.683+05:30அன்புடையீர்,
அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் ப...அன்புடையீர்,

அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்.

கிசு கிசு கார்னர் 7  வலையேற்றப்பட்டுள்ளது.

லெட் த கும்மி ஸ்டார்ட்.

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.பூங்காவனம்https://www.blogger.com/profile/06094368717926133308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-14117325893216674752009-09-24T10:40:17.653+05:302009-09-24T10:40:17.653+05:30லக்கிலூக்கின் அருமையான நகைச்சுவையான கதைகளில் இதுவு...லக்கிலூக்கின் அருமையான நகைச்சுவையான கதைகளில் இதுவும் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்தமானது.
1. சூப்பர் சர்க்கஸ்
2. புரட்சித்தீ
3. பயங்கர பொடியன்
4. பரலோகத்திற்கோர் பாலம்
5. போனி எக்ஸ்பிரஸ்பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-50684950248212395062009-06-13T11:45:54.380+05:302009-06-13T11:45:54.380+05:30இனிமேல் இந்த தளத்தில் வேறு எங்கும் இடப்படாத பதிவுக...இனிமேல் இந்த தளத்தில் வேறு எங்கும் இடப்படாத பதிவுகளை இட வேண்டியது என்னுடைய பொறுப்பு. தோழர் லக்கி லுக் / இளவஞ்சி, எனக்கு காண்டிரிபியுடர் ஆக சேர்க்கும் இன்விடேஷனை அனுப்புங்கள். நானே இங்கு பதிவுகளை இடுகிறேன். இது என்னுடைய மின் அஞ்சல் முகவரி:jollyjumper.chn@gmail.comJolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-12119649192311675872008-12-19T05:25:00.000+05:302008-12-19T05:25:00.000+05:30உங்கள் வலை பதிவின் முயற்சி பாராட்டுக்குரியது, உங்க...உங்கள் வலை பதிவின் முயற்சி பாராட்டுக்குரியது, உங்களுக்கு என் வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள், நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-24920652203859677302008-09-20T00:51:00.000+05:302008-09-20T00:51:00.000+05:30I love comicsமாயாவியின் கதைகளில் ஆரம்பித்து டெக்ஸ்...I love comics
மாயாவியின் கதைகளில் ஆரம்பித்து டெக்ஸ்வில்லர் லக்கிலுக் வரை காமிக்ஸ் ஆக அப்பாவிடம் சொல்லி செலவழித்தது ஏராளம்.

இரத்தப்படலம் வெளியாகிவிட்டதா?
அதை போஸ்டில் எவ்வாறு வாங்கலாம்?Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-11898535114495169092008-05-04T15:10:00.000+05:302008-05-04T15:10:00.000+05:30எனக்கும் நிறைய ஆர்வம். அழைப்பு அனுப்ப இயலுமா?siva2...எனக்கும் நிறைய ஆர்வம். அழைப்பு அனுப்ப இயலுமா?
siva2827@gmial.comSIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-15719366204659356122008-04-15T17:03:00.000+05:302008-04-15T17:03:00.000+05:30லக்கி, எனக்கும் தமிழில எழுத ஆசையே, இருந்தாலும் என்...லக்கி, எனக்கும் தமிழில எழுத ஆசையே, இருந்தாலும் என்னுடைய வலை பதிவேடை அன்னிய மொழி நண்பர்களும் படிக்க ஏதுவாக ஆங்கிலத்தில் பதிவேதே உகந்தது என்று கருதினேன். அதனால் என்ன, அப்படியே நமது தமிழ் காமிக்ஸ் வலை பதிவேடில் உறுப்பினராகி பதிவு செய்தால் போயிற்று. :)

எனக்கும் அழைப்பு அனுப்புங்கள்.

rafiqraja AT gmail DOT comRafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-3105077330832290602008-04-15T10:49:00.000+05:302008-04-15T10:49:00.000+05:30மின்னஞ்சல் தந்த நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு அனு...மின்னஞ்சல் தந்த நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பியிருக்கிறேன். சேர்ந்ததும் சும்மா இருக்காமல் ஏதாவது எழுதுங்கள். நாங்களே எத்தனை பேரில் மாற்றி மாற்றி எழுதுவது? :-(

மெய்யாலுமே தாவூ தீருது!!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-33400976328085098252008-04-15T09:44:00.000+05:302008-04-15T09:44:00.000+05:30பதினெட்டு வருட காமிக்ஸ் வாசிப்பு/ரசிப்பு அனுபவம் இ...பதினெட்டு வருட காமிக்ஸ் வாசிப்பு/ரசிப்பு அனுபவம் இருக்கிறது. எழுத ஆர்வமும் இருக்கிறது.. இதுவரையில் எழுதி பழக்கமில்லாவிட்டாலும் இனிமேல் நிச்சயம் எழுத வேண்டும். எனக்கும் அழைப்பு அனுப்ப இயலுமா

Billyjohn.1980@gmail.combillyjohnhttps://www.blogger.com/profile/06007545226065311152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-9151974180816360682008-04-14T18:14:00.000+05:302008-04-14T18:14:00.000+05:30நிறைய ஆர்வம்dhoniv@gmail.comநிறைய ஆர்வம்

dhoniv@gmail.comAthishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-30567698186121587632008-04-14T17:50:00.000+05:302008-04-14T17:50:00.000+05:30இவான்!உங்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டிருக்கிறது :...இவான்!

உங்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டிருக்கிறது :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-65905946951258648262008-04-13T14:10:00.000+05:302008-04-13T14:10:00.000+05:30லயன், முத்து காமிக்ஸ் அத்தனையும் ஒன்று விடாமல் படி...லயன், முத்து காமிக்ஸ் அத்தனையும் ஒன்று விடாமல் படித்திருக்கிறேன். இருப்பினும் இந்த லக்கிலுக் பற்றி தங்கள் முந்தய பதிவுகளை படித்தபிறகுதான் தெரிந்து கொண்டேன். மதுரையில் பல புத்தக கடைகளில் தேடிவிட்டேன் கிடைக்க மாட்டேன் என்கிறது :-(கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-59844817231960685802008-04-13T00:22:00.000+05:302008-04-13T00:22:00.000+05:30ம்ம்ம்சென்னையில இருந்தா முதல் ஆளா கடையில வாங்கிடுவ...ம்ம்ம்
சென்னையில இருந்தா முதல் ஆளா கடையில வாங்கிடுவேன்.

Missing the "Lion comics". :(

Thanks for your review.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-8882762245147678052008-04-12T18:27:00.000+05:302008-04-12T18:27:00.000+05:30லக்கி ... எனக்கு கொஞ்சம் காமிக்ஸ் பத்தி எழுத ஆர்வ...லக்கி ... எனக்கு கொஞ்சம் காமிக்ஸ் பத்தி எழுத ஆர்வம் இருக்கிறது. சென்னையில் லயன், முத்து காமிக்ஸ் எங்கே கிடைக்கிறது என்று சொன்னால் நன்றாகயிருக்கும். எனது gmail முகவரி,
ivaan.h(~a~t~)gmail(~d~o~t~)comஇவான்https://www.blogger.com/profile/02235122477395798509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-61339763023024799282008-04-12T18:22:00.000+05:302008-04-12T18:22:00.000+05:30சூதாட்ட விடுதியில் வில்லனின் துப்பாக்கியை தன்னுடைய...சூதாட்ட விடுதியில் வில்லனின் துப்பாக்கியை தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு எகிறி விழ வைத்து விடுவார்.யார் சுட்டது என்று வில்லன் திரும்பி பார்க்கும்பொழுது சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பார் லக்கிலூக்.அந்த மின்னல் வேகம் லக்கியைத் தவிரவேறு யாருக்கும் வராது.

மே.ஒ.மாமன்னர் அரசியல் கலந்த அற்புதமான அங்கதக்கதை.வாசிக்கும் போது விஜயகாந்தும்,பண்ருட்டியும் ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-69663165097912376112008-04-12T18:09:00.000+05:302008-04-12T18:09:00.000+05:30லக்கி ... எனக்கு கொஞ்சம் காமிக்ஸ் பத்தி எழுத ஆர்வ...லக்கி ... எனக்கு கொஞ்சம் காமிக்ஸ் பத்தி எழுத ஆர்வம் இருக்கிறது. சென்னையில் லயன், முத்து காமிக்ஸ் எங்கே கிடைக்கிறது என்று சொன்னால் நன்றாகயிருக்கும். எனது gmail முகவரி,
ivaan.h(~a~t~)gmail(~d~o~t~)comஇவான்https://www.blogger.com/profile/02235122477395798509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-31633977162224620602008-04-12T16:31:00.000+05:302008-04-12T16:31:00.000+05:30இந்தியாவில் வெளிவந்தாலும் இங்கே இலங்கைக்கு வர நாளா...இந்தியாவில் வெளிவந்தாலும் இங்கே இலங்கைக்கு வர நாளாகும். எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

காமிக்ஸ் வாங்கவென்றே இந்தியாவுக்கு வரவேண்டும் என நெடுநாள் ஆசை.

என்னதான் இந்தக் கம்யூட்டரோட கிடந்தாலும், காமிக்ஸ் வாசிக்கிறதில உள்ள சந்தோசம் வேறொன்றிலும் கிடையாது.Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-78049063454795175952008-04-12T16:05:00.000+05:302008-04-12T16:05:00.000+05:30தங்களின் பதிவு என்னை சிறுவயதிற்க்கு இட்டுச்சென்றுவ...தங்களின் பதிவு என்னை சிறுவயதிற்க்கு இட்டுச்சென்றுவிட்டது.

இரும்புக்கை மாயாவி,வேதாளம்,மாண்ட்ரேக்
போன்றவர்களை மறக்க முடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8339806927582343599.post-46143129814747973032008-04-12T15:29:00.000+05:302008-04-12T15:29:00.000+05:30காமிக்ஸ் குறித்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ இந்த வலைப்...காமிக்ஸ் குறித்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ இந்த வலைப்பூவில் எழுத ஆர்வமிருக்கும் நண்பர்கள் தங்களது ஜிமெயில் முகவரியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.com