Thursday, July 3, 2008

“லக்கிலுக்கும் டால்டன்களும்” - சினிமா ட்ரைலர்!

11 comments:

வானம்பாடி said...

அது 'டை டால்டன்ஸ் இல்லை', ஜேர்மன் மொழி படம் அது, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் - 'The Daltons against Lucky Luke'

ரவி said...

படம் எப்ப வருது ? லக்கிலூக் கேரக்டர் சூப்பரா இருக்கு...

ஆனா டால்டன் மூத்த பிரதர் கொஞ்சம் குள்ளமா குண்டா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்...

jscjohny said...

thanx for the information about the trailor on lucky luke series.
en brother ravi romba aarvama irukirar

Rafiq Raja said...

இது 2004 ல் வெளிவந்த பிரெஞ்சு மொழி படம்.

http://www.imdb.com/title/tt0368668/

அதிகம் பேச படாத தோல்வி முயற்சி. இந்த படம் Net' ல் சரளமாக கிடைப்பதாக தகவல்... தேடி பாருங்கள்.

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

King Viswa said...

Dear Comic Fans,

Surprise, Surprise. Yesterday (9th August 2008) Received the latest issue of Lion Comics: Kaatril Karaindha Kazhugu - Part 2 of 3 Part series.

Very nice to know that the works of Part 3 is also completed & will be available in few days.

These are some of the best times for Tamil comics when you get 3 Lion comics issues in 3 months.

Great Going Mr Vijayan.

Kindly keep up the same pace in other issues as well.


Thanks & Regards,

Viswa Nathan.D
Chennai, Tamil Nadu, India.

Rafiq Raja said...

தமிழ் காமிக்ஸ் பிதாமகர், திரு. ச. விஜயன், முதல் முறையாக வலை உலகத்தில், அவர் கருத்தை பதிந்து உள்ளார்... அதை படிக்க இங்கே சுட்டவும் http://comicology.blogspot.com/2008/11/lion-comics-205-tex-willer-nov.html

ரஃபிக் ராஜா
காமிக்கியல்

ரஃபிக் ராஜா said...

அன்புடையீர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராணி காமிக்ஸ் பற்றிய ஒரு பிரத்யேக தமிழ் வலைபூ கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது http://ranicomics.blogspot.com

வருகை தந்து, தங்கள் மேன்மையான கருத்துக்களை பதியுமாறு கேட்டு கொள்கிறோம்.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

காமிக்ஸ் உலக நண்பர்களே,

தமிழக காமிக்ஸ் உலகில் உள்ள பல தவறான கருத்துக்களை மாற்றவும், உண்மையான தலை சிறந்த காமிக்ஸ்களை உங்களுக்கு எடுத்து காட்டவும் ஒரு புதிய வலைப்பூவை துவக்கி உள்ளேன்.

சற்றும் சிரமம் பாராமல் வந்து உங்களின் மேலான எண்ணங்களை தெரிவியுங்களேன்.

அன்புடன்,

உலக காமிக்ஸ் ரசிகன்.

Greatest Ever Comics தலை சிறந்த காமிக்ஸ்கள்

காமிக்ஸ் பிரியன் said...

நல்வாழ்த்துக்கள் தோழர் சமுகத்திர்க்கு

மினி லயன் காமிக்ஸில் தோன்றி நமது மனதை எல்லாம் கொள்ளை அடித்த குண்டன் பில்லி பற்றிய ஒரு முழு பதிவு என்னுடைய வலைப் பூவில் இடப்பட்டுள்ளது. அதனை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

http://kakokaku.blogspot.com/2008/12/blog-post.html

தயவு செய்து இந்த பதிவை படித்து விட்டு உங்கள் மேம்பட்ட கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச்செல்லுங்கள்.

நன்றியுடன்,

க.கொ.க.கூ.

Anonymous said...

Hi,

Nice post. Video ;)
Enjoy...

:-)
Insurance Agent

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin