உலகெங்கும் உள்ள தமிழ் காமிக்ஸ் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி.
வாருங்கள், வந்து இணைந்துகொள்ளுங்கள்...
நமது இளவயது ஈர்ப்பில் மீண்டும் சென்று இணைந்துகொள்வோம்...
காமிக்ஸ் ரசிக நண்பர்களுக்கு: இப்போது இணையத்திலேயே காமிக்ஸ் புத்தகங்களை படிக்கவும் முடியும். ஏதேச்சையாக இணையத்தை அளையும் போது கிட்டிய சுட்டி இது.. நீங்களும் முயற்சிக்கலாம்.. :-) :-) இதில் ஒரு சில புத்தகங்கள் ரொம்ப நாள் முன்னாடி படிச்ச ஞாபகம்.. :-) பரவாயில்லை.. திரும்பவும் ஒரு முறை தாராளமா படிக்கலாம்.. :-) :-) http://www.crowncomics.net/
muthu comics book pulam peyar thamilarkal vasippai ukkpaduithum nam nadu kathaikalai ithil payanpaduthalam. Ennakkum sil ideakal irukkindrana. In this blogspot can u make ur own stories of thamil eelam.
கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!
தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.
இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.
தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.
இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.
இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.
இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!
7 comments:
காமிக்ஸ் ரசிக நண்பர்களுக்கு: இப்போது இணையத்திலேயே காமிக்ஸ் புத்தகங்களை படிக்கவும் முடியும். ஏதேச்சையாக இணையத்தை அளையும் போது கிட்டிய சுட்டி இது.. நீங்களும் முயற்சிக்கலாம்.. :-) :-) இதில் ஒரு சில புத்தகங்கள் ரொம்ப நாள் முன்னாடி படிச்ச ஞாபகம்.. :-) பரவாயில்லை.. திரும்பவும் ஒரு முறை தாராளமா படிக்கலாம்.. :-) :-)
http://www.crowncomics.net/
muthu comics book pulam peyar thamilarkal vasippai ukkpaduithum nam nadu kathaikalai ithil payanpaduthalam. Ennakkum sil ideakal irukkindrana. In this blogspot can u make ur own stories of thamil eelam.
ஜாலிஜம்பர் சார்,
புதுசா இடுகை ஒண்ணையும் காணலியே. போடுங்க சார். ஆர்வமாயிருக்கேன். நானும் காமிக்ஸ் ரசிகன்தான்.
Sirs,
Kindly release one or two posts in a month. Keep alive this blog
Kindly release one or two posts in a month. Keep alive our blog
enakkum koncham padikka vayppu kidaichathu nanrigal pala
Thanks friends..
Post a Comment