Saturday, September 12, 2009

அடுத்த பதிவு?

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

இந்த புத்தகம் வெளிவந்தபோது அமோக வரவேற்ப்பை பெற்றது. தற்போதைய ரசிகர்களுக்கு இது அந்த அளவுக்கு பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் இது ஒரு கிளாசிக் என்பதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம்.

 

இந்த பதிவு ஒரு டீசர் தான். முழுமையான பதிவு அடுத்த வாரத்தில் வெளிவரும். அதற்குள் இந்த படத்தை பார்த்து இது எதைப் பற்றியது என்று கண்டுபிடிக்க முடிந்தால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். 
என்னை மாதிரி இருக்கும் சிலருக்கு இதோ சில குளு'க்கள்:
 
 
* இந்த புத்தகம் எண்பதுகளில் வந்தது.
* இந்த புத்தகத்தின் கர்த்தா தற்போது தமிழ் சினிமாவில் இருக்கிறார்.
* இந்த புத்தகம் கிடைக்காதா என்று இன்னமும் பலர் தேடி அலைகின்றனர். ரேர் புத்தகம்.
* இதன் கதை சிறைச்சாலையில் ஆரம்பித்து பிளாஷ்பேக்கில் சொல்லப்படும்.
விடைகளை கமெண்ட் மூலமும் தெரிவிக்கலாம்.
நன்றி வணக்கம்.

19 comments:

Vedha said...

artwork and colouring pattern looks like european. but not sure which artist is this.

but the clue make it harder. the creator in tamil cinema? who it could be? artist marudhu? his work is not like this.

very hard to guess. so no answers here.

Vedha said...

hey, give some more clue. is the artist in cinema or the writer of this comics? if it came in the 80's, we would have known.

is this in tamil or any other language?

SIV said...

அதிசயமா இந்த புத்தகம் என்னிடம் இருக்கு.
பி _ _ _ _ _ ம் , நொ_ _ _ _ _ _ம் ...
கரைட்டா சார்?? ஆனா 'அவர்' சினிமாவிலா இருகார்?

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Vedha said...
artwork and colouring pattern looks like european. but not sure which artist is this.

but the clue make it harder. the creator in tamil cinema? who it could be? artist marudhu? his work is not like this.

very hard to guess. so no answers here.//

one clue that i can give is the creators 1st movie often shown in K Tv.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Vedha said...
hey, give some more clue. is the artist in cinema or the writer of this comics? if it came in the 80's, we would have known.

is this in tamil or any other language?//

Language - Tamil only.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//siv said...
அதிசயமா இந்த புத்தகம் என்னிடம் இருக்கு.
பி _ _ _ _ _ ம் , நொ_ _ _ _ _ _ம் ...
கரைட்டா சார்??//

கரெக்ட் ஷிவ்.

உங்களிடம் அந்த புத்தகம் இருந்தால் அது ஒரு நல்ல தகவல். நண்பர் லக்கி லுக் அதனை வலை வீசி தேடிக் கொண்டு இருக்கிறார்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//siv said...
ஆனா 'அவர்' சினிமாவிலா இருகார்?//

ஆமாம். அவர் சினிமாவில் தான் இருக்கிறார். அவர் சினிமாவுக்கு வந்து கிட்ட தட்ட பத்து வருடங்கள் ஆகின்றது. அவருடைய முதல் படம் இப்போது கூட K டீவியில் காண்பித்தார்கள். ஹீரோ சரத் குமார்.

காமிக்ஸ் காதலன் said...

தோழர்,

இந்த புத்தகம் என்னிடமும் உள்ளது. B N K? சரியா?

அவரது முதல் படம் தலைப்பு - ஒரு மன்னரின் பட்டம் தானே?

காமிக்ஸ் காதலன் said...

தோழர்,

நீங்கள் இப்படி எல்லாம் பதிவு இட்டால் இந்த மாதிரி முன்னோட்டத்தை கொண்டு யாராலும் கண்டு பிடிக்க முடியாது. ஏதோ, என்னிடமும், சிவ் இடமும் இருப்பதால் பதில் அளிக்க முடிந்தது.

நிரம்ப கடினம் நண்பரே. நிரம்ப கடினம்.

shanmugasundaram said...

கொஞ்சம் கூட தெரியல.

நீங்க இந்த புத்தகத்தின் ஆசிரியர், கதை பெயர், வெளிவந்த இதழ், ஆண்டு, கதாநாயகன் பெயர் என்று சில தகவல்களை மட்டும் சொன்னால் போதும். மிச்சத்தை நான் கண்டுபிடித்து விடுவேன்.

எப்படி என் சாமர்த்தியம்?

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//காமிக்ஸ் காதலன் said...
தோழர்,

இந்த புத்தகம் என்னிடமும் உள்ளது. B N K? சரியா? //

சரிதான்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//shanmugasundaram said...
கொஞ்சம் கூட தெரியல.
நீங்க இந்த புத்தகத்தின் ஆசிரியர், கதை பெயர், வெளிவந்த இதழ், ஆண்டு, கதாநாயகன் பெயர் என்று சில தகவல்களை மட்டும் சொன்னால் போதும். மிச்சத்தை நான் கண்டுபிடித்து விடுவேன்.
எப்படி என் சாமர்த்தியம்?//

அபாரம், அபாரம்.

Anonymous said...

Birunthavanamum Nontha Kumaranum
by
PattuKottai Prabhakar

The story is about: Manufaturing electricity from small stones :) am i correct?. Yes, it was a Classic comedy novel.

Lucky Limat - லக்கி லிமட் said...

நண்பர்களே ,
நான் இதை பற்றி கேள்வி பட்டது கூட இல்லை . ஜாலி ஜம்பர் ஆர்வம் தாங்கவில்லை விரைவில் பதிவிடுங்கள் .
அன்புடன்,
லக்கி லிமட் - காமிக்ஸ் உலவல்

Anonymous said...

பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் - பட்டுக்கோட்டை பிரபாகர் - கரெக்டா? :)

என்கிட்டே இந்தப் புத்தகம் இருக்கு-ன்னு நினைக்கறேன், கொஞ்சம் தேடணும்!

- என். சொக்கன்,
பெங்களூர்.

காமிக்ஸ் காதலன் said...

நண்பர்கள் கூறியது முற்றிலும் சரி.

இந்த பதிவுக்காக ஆவலுடன் காத்து இருக்கிறேன்.

சொக்கன் சார் அவர்களிடம் இந்த புத்தகம் இருக்கிறதோ? இந்த கதை குறித்த அவரின் கருத்துகளை தெரிந்தu கொள்ள ஆவல்.

காமிக்ஸ் காதலன்
பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்
எதிரிகள் ஜாக்கிரதை

காமிக்ஸ் பிரியன் said...

இந்த புத்தகத்தை நானும் தேடிக் கொண்டு இருக்கிறேன். யாராவது விற்கவோ, அன்பாக அளிக்கவோ முன்வந்தால் என்னுடைய மின அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

புலா சுலாகி said...

பதிவை நோக்கி காத்திருக்கும் நெஞ்சம்.

ILLUMINATI said...

தல.புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin